[27 Jun 2009 | 2 Comments | ]
கிழக்கு அபிவிருத்தியில் நானும் முதலமைச்சரும் ஒன்றுபடுவோம்.. வேலைவாய்ப்பு பணியக திறப்பு நிகழ்வில் அமைச்சர் முரளிதரன்

நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உப தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேறு ஒரு கட்சி தலைவராக இருந்து அர சியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் கிழக் கின் அபிவிருத்திக்காக ஒன்று பட்டு செயற் படுவோம் என தேசிய நல்லிணக்க ஒரு மைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய் ப்பு பணியகத்தின் கிளைக் காரியாலயத்தை மட்டக்களப்பில் நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் முரளி தரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமை ச்சர் முரளிதரன் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளையொன்று திறந்ததன் மூலம் இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணத்தில் எமது சகோதரர்கள் எதிர் நோக்கி வந்த சிக்கல்கள் திர்த்து வைக்கப்படும்.
நமது மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் இதன் …

Read the full story »